பயம் ... Get link Facebook X Pinterest Email Other Apps June 26, 2008 இரவில் ஒண்ட இடம்தேடி நடுக்கத்துடன்பாயும் உதிரம் இறுகிய பாதங்கள் ...துணையாய் பசியும் குட்டி பாதங்களும் ... Get link Facebook X Pinterest Email Other Apps Comments Divya said… உதிரம் இறுகிய பாதங்கள்........படிக்க படிக்க....மனசு என்னமோ பண்ணுது:( Vishnu... said… நான் இந்தியாவில் இருக்கையில் அடிக்கடி நீண்ட பயணங்கள் வேலை காரணமாக ..அப்போது நான் நிரந்தரம் காணும் காட்சிகள்..தான் திவ்யா ..இவைகள் ..மிக்க நன்றிகளுடன் என்றும் இனிய தோழன் விஷ்ணு thamizhparavai said… இப்பக்கத்திலுள்ள கவிதைகளைப் படிக்கையில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது தோழரே.... Vishnu... said… // தமிழ்ப்பறவை said... இப்பக்கத்திலுள்ள கவிதைகளைப் படிக்கையில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது தோழரே....//என்ன செய்வது நண்பரே ..இவர்களின் நிலைமை இறைவனின் விளையடாலோ ..நினைத்து பார்த்தால் சோகமே ..பல நேரங்களில் என்னால் முடிந்த உதவிகள் செய்திருக்கிறேன் இது போல பசியுடன் குழந்தைகளை கண்டால் .. காயத்ரி வைத்தியநாதன் said… வலி நிறைந்த பாதங்கள்...:( காயத்ரி வைத்தியநாதன் said… வலி நிறைந்த பாதங்கள்...:(
முடம்... June 27, 2008 விதைத்த விதைகள் முளைத்து வளர்ந்து மரமாகி பூவாகி காயாகி மீண்டும் விதைகள் ... நரம்புகள் தளர்ந்து நசுங்கிய பாத்திரமாய்... நட்ட கைகள் இன்றோ நடுரோட்டில் .. குஞ்சுகள் மிதித்து முடமான கோழியாய் ... Read more
இல்லாத கனவு ... June 26, 2008 காம்ப்ளான் வேண்டாம் எனக்கு ... டூசனுக்கு போகமாட்டேன் போ ... என்னை கார்ட்டூன் பாக்க விடலைலே... என் செல்லம் இல்ல.. அம்மா சொல்றத கேளுடா .. மாட்டேன் போ .. Read more
Comments
இருக்கையில் அடிக்கடி நீண்ட பயணங்கள் வேலை காரணமாக ..அப்போது நான் நிரந்தரம் காணும் காட்சிகள்..தான் திவ்யா ..இவைகள் ..
மிக்க
நன்றிகளுடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
இப்பக்கத்திலுள்ள கவிதைகளைப் படிக்கையில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது தோழரே....//
என்ன செய்வது நண்பரே ..
இவர்களின் நிலைமை
இறைவனின் விளையடாலோ ..
நினைத்து பார்த்தால் சோகமே ..
பல நேரங்களில் என்னால்
முடிந்த உதவிகள் செய்திருக்கிறேன்
இது போல பசியுடன்
குழந்தைகளை கண்டால் ..