பயம் ...

zx2


இரவில் ஒண்ட
இடம்தேடி
நடுக்கத்துடன்
பாயும் உதிரம்
இறுகிய பாதங்கள் ...
துணையாய்
பசியும்
குட்டி பாதங்களும் ...

Comments

Divya said…
உதிரம் இறுகிய பாதங்கள்........படிக்க படிக்க....மனசு என்னமோ பண்ணுது:(
Vishnu... said…
நான் இந்தியாவில்
இருக்கையில் அடிக்கடி நீண்ட பயணங்கள் வேலை காரணமாக ..அப்போது நான் நிரந்தரம் காணும் காட்சிகள்..தான் திவ்யா ..இவைகள் ..

மிக்க
நன்றிகளுடன்

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
இப்பக்கத்திலுள்ள கவிதைகளைப் படிக்கையில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது தோழரே....
Vishnu... said…
// தமிழ்ப்பறவை said...
இப்பக்கத்திலுள்ள கவிதைகளைப் படிக்கையில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது தோழரே....//


என்ன செய்வது நண்பரே ..

இவர்களின் நிலைமை
இறைவனின் விளையடாலோ ..
நினைத்து பார்த்தால் சோகமே ..

பல நேரங்களில் என்னால்
முடிந்த உதவிகள் செய்திருக்கிறேன்
இது போல பசியுடன்
குழந்தைகளை கண்டால் ..
வலி நிறைந்த பாதங்கள்...:(
வலி நிறைந்த பாதங்கள்...:(

Popular posts from this blog

முடம்...

துரோகம்...

இல்லாத கனவு ...