இல்லாத கனவு ...

cv5


காம்ப்ளான்

வேண்டாம் எனக்கு ...

டூசனுக்கு

போகமாட்டேன் போ ...

என்னை கார்ட்டூன்

பாக்க விடலைலே...

என் செல்லம் இல்ல..

அம்மா சொல்றத கேளுடா ..

மாட்டேன் போ ..

Comments

Sri said…
நான் ரொம்ப சமத்து குழந்தையாம், அடமே பண்ண மாட்டேனாம், என் அம்மா சொல்வாங்க..!! :)
Vishnu... said…
Sri said...
//நான் ரொம்ப சமத்து குழந்தையாம், அடமே பண்ண மாட்டேனாம், என் அம்மா சொல்வாங்க..!! //வாங்க வாங்க ...சமத்து ...

அன்பு வணக்கங்களுடன் ....என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
மிகுந்த வலி சொல்லும் படம் :(
நான் எதற்கெல்லாமோ அடம்பிடித்து சாப்பிடாமல் இருந்தது, இப்பொழுது உறைக்கிறது.
Vishnu... said…
//எம்.ரிஷான் ஷெரீப் said...
மிகுந்த வலி சொல்லும் படம் :( //

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே ..
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ..
Vishnu... said…
//தமிழ்ப்பறவை said...
நான் எதற்கெல்லாமோ அடம்பிடித்து சாப்பிடாமல் இருந்தது, இப்பொழுது உறைக்கிறது.//இந்த குழந்தைகளுக்கு
அடம் பிடிப்பது என்பது
கனவில் கூட வர
வழி இல்லையே ..

நன்றிகள் நண்பரே அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன்

Popular posts from this blog

முடம்...

துரோகம்...