Posts

Showing posts from June 26, 2008

பயம் ...

Image
இரவில் ஒண்ட இடம்தேடி நடுக்கத்துடன் பாயும் உதிரம் இறுகிய பாதங்கள் ... துணையாய் பசியும் குட்டி பாதங்களும் ...

இல்லாத கனவு ...

Image
காம்ப்ளான் வேண்டாம் எனக்கு ... டூசனுக்கு போகமாட்டேன் போ ... என்னை கார்ட்டூன் பாக்க விடலைலே... என் செல்லம் இல்ல.. அம்மா சொல்றத கேளுடா .. மாட்டேன் போ ..