Posts

Showing posts with the label துரோகம்....

துரோகம்...

Image
குறிக்கப்பட்ட நாட்கள் நெருங்க தொடங்கிவிட்டது உன் பயணம் கசாப்பு வண்டியில் ... இயற்கை மாற்றங்களை முன்கூட்டி உணரும் நீ கழுத்தின் மீதான கொலை சதியை உணரமுடியவில்லை ... உன் வாழ்நாள் சேவைகள் இனி உன்னை வாழவைக்க போவதில்லை .. மரணத்தை மறுக்காமல் உணர்ச்சிகளின்றி எதிர்கொள்ள போகிறாய் .. எனக்கு புரிகிறது துரோகம் .. மர்மமான துயரமென்று...