இல்லாத கனவு ... Get link Facebook X Pinterest Email Other Apps June 26, 2008 காம்ப்ளான்வேண்டாம் எனக்கு ...டூசனுக்கு போகமாட்டேன் போ ...என்னை கார்ட்டூன் பாக்க விடலைலே... என் செல்லம் இல்ல.. அம்மா சொல்றத கேளுடா ..மாட்டேன் போ .. Get link Facebook X Pinterest Email Other Apps Comments Unknown said… நான் ரொம்ப சமத்து குழந்தையாம், அடமே பண்ண மாட்டேனாம், என் அம்மா சொல்வாங்க..!! :) Vishnu... said… Sri said... //நான் ரொம்ப சமத்து குழந்தையாம், அடமே பண்ண மாட்டேனாம், என் அம்மா சொல்வாங்க..!! //வாங்க வாங்க ...சமத்து ...அன்பு வணக்கங்களுடன் ....என்றும் இனிய தோழன் விஷ்ணு M.Rishan Shareef said… மிகுந்த வலி சொல்லும் படம் :( thamizhparavai said… நான் எதற்கெல்லாமோ அடம்பிடித்து சாப்பிடாமல் இருந்தது, இப்பொழுது உறைக்கிறது. Vishnu... said… //எம்.ரிஷான் ஷெரீப் said... மிகுந்த வலி சொல்லும் படம் :( //முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே ..அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் .. Vishnu... said… //தமிழ்ப்பறவை said... நான் எதற்கெல்லாமோ அடம்பிடித்து சாப்பிடாமல் இருந்தது, இப்பொழுது உறைக்கிறது.//இந்த குழந்தைகளுக்கு அடம் பிடிப்பது என்பது கனவில் கூட வர வழி இல்லையே ..நன்றிகள் நண்பரே அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன்
Comments
//நான் ரொம்ப சமத்து குழந்தையாம், அடமே பண்ண மாட்டேனாம், என் அம்மா சொல்வாங்க..!! //
வாங்க வாங்க ...சமத்து ...
அன்பு வணக்கங்களுடன் ....
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
மிகுந்த வலி சொல்லும் படம் :( //
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே ..
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ..
நான் எதற்கெல்லாமோ அடம்பிடித்து சாப்பிடாமல் இருந்தது, இப்பொழுது உறைக்கிறது.//
இந்த குழந்தைகளுக்கு
அடம் பிடிப்பது என்பது
கனவில் கூட வர
வழி இல்லையே ..
நன்றிகள் நண்பரே அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன்